வெள்ளையடிக்கப்பட்ட ...
ஒரு இனத்தின் வலி!!!
ஒரு இனத்தின் வலி!!!
விசாரிக்கப்படாத
மனித உரிமை மீறல்
மனித உரிமை மீறல்
கூண்டில் ஏற்றப்படாத
போர்க்குற்றம்
போர்க்குற்றம்
பூசி மெழுகப்பட்ட
இன விரிசல்
இன விரிசல்
பக்கங்கள் எரிக்கப்பட்ட
அழகிய புத்தகம்.
அழகிய புத்தகம்.
தீயினில் கருகிய கலைவாணி.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டது 1981 இல்..
மீண்டும் 3 ஆண்டுகள் கழித்து 1984 இல் எங்களின் ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தையும் எரித்தார்கள். கூடவே ஆய்வுகூடத்தையும் கட்டிடங்களையும் தீவைத்து கொழுத்தினார்கள்.இது வரலாறு.இன்றைய தலைமுறை இதை அறிய வாய்ப்பில்லை.
மீண்டும் 3 ஆண்டுகள் கழித்து 1984 இல் எங்களின் ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தையும் எரித்தார்கள். கூடவே ஆய்வுகூடத்தையும் கட்டிடங்களையும் தீவைத்து கொழுத்தினார்கள்.இது வரலாறு.இன்றைய தலைமுறை இதை அறிய வாய்ப்பில்லை.
#1984 பருத்தித்துறை படுகொலை(point pedro massacre)
On 16 September 1984, four Sri Lankan policemen were killed in combat near Thikkam . The Police responded by shooting between 16 and 18 civilians dead in Point Pedro. Police also burned shops and several Hartley College buildings in retaliation for the attack.
1984 Point Pedro massacre refers to the massacre of ethnic Sri Lankan Tamil civilians by the Sri Lankan Police in Point Pedro, a town in Northern Province, Sri Lanka. Police violence resulted in the deaths of at least 16 Tamils and also a high damage to the local property. The Hartley College library was burned down along with its laboratory reminiscent of the Burning of Jaffna library.
🔘தமிழ்ப்பொடியன்®
Comments












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக