செவ்வாய், ஜூலை 05, 2016

அடிமையின் எச்சம்- சார்!!!

இந்தியாவில்...
அதுவும் தமிழ்நாட்டில்...
அதுவும் குறிப்பா சென்னையில்...
வாழும் தமிழர்கள் இன்னும் "அடிமை" மனநிலையில் தான் வாழ்கிறார்கள்.
"சார் என்று வயது வித்தியாசம் இல்லாமல் பேசுவதை நிறுத்தினால்த்தான் தமிழ்நாட்டு தமிழன் உருப்படுவான்"
எனக்கு வயது 35.
ஆட்டோக்காரர்(வயது:50): 
"சார் றாபிக் ஜாஸ்தி சார்..!!! இப்பதான் சவாரியே ஸ்ராட் பண்ணியிருக்கன் சார்.. 300 ரூபா குடுங்க சார்"
சாப்பாட்டுகடையில் உணவு பரிமாறும் ஒரு ஐயா , அவருக்கும் ஒரு 55 வயது இருக்கும்.
"சார் வாட்டர் கூலிங்கா வேணுமா சார்"
உடுப்புக்கடையில் வேலை செய்யும் ஒரு தங்கை ; வயது 20 இருக்கலாம்.
"சார் இந்த மற்றீரியல் சாரி நல்லா இருக்கும் சார்"
கோயில் ஐயர்( 60 வயது இருக்கலாம்):
"சார் தட்சணையை மனசார வைச்சு வேண்டிக்கோங்கோ...சார் பாரின் இல இருந்து வந்திருக்கேள்.. பகவான் பாத்துக்குவார்"
பஸ் நடத்துனர்( 40 வயது இருக்கலாம்):
"சார் சேஞ் இல்ல சார்.. "
விமான நிலையத்தில்:
"சார் லக்கேஜை குடுங்க சார் கொண்டாந்து குடுக்கிறேன் சார்"
குடிவரவு அதிகாரி:
"சார் உங்க பாஸ்போட்டை குடுங்க சார்"

மரீனா கடற்கரையில் கிளி ஜோசியர்:
"மாணிக்கம் ... வெளிய வந்து சாருக்கு ஒரு நல்ல சீட்டு எடுத்துக்குடுப்பா..
சாரின் முகராசிக்கு வந்திருக்கிறது ராமன் சார்"
நான்: ஐயோ சார்.. மாணிக்கத்திடம் வேற சீட்டு எடுக்க சொல்லுங்க சார்!!
நண்பர்கள்: (கோபமாக)சார் உந்த கிளியை விக்கிறீங்களா சார் .. சூப் வைச்சு குடிக்கணும்.
🔘தமிழ்ப்பொடியன்®







Comments

Mayuran Mylerumprumal சாரின் முகராசிக்கு வந்திருக்கிறது ராமன் சார்.... அடப்பாவிங்களா....!!!!!!
Vimaleshwara Sabaratnam கிளியை சூப்பு வைச்சு குடிச்சிட்டம் மச்சி
Don't worry

Vimaleshwara Sabaratnam
Write a reply...
Shalini Charles "மாணிக்கம் சாருக்கு பாத்து ஒரு நல்ல காட் எடுத்துக்குடுப்பா..
சாரின் முகராசிக்கு வந்திருக்கிறது ராமன் சார்"
இத மட்டும் நம்பவே முடியல்லயே.........

Vimaleshwara Sabaratnam அதுதான் தங்கச்சி
என்ர நண்பர்கள் அந்த கிளியை விலைக்கு வாங்கி சூப் வைச்சு குடிச்சிட்டாங்கள் 😋

Thevan San Raaman sar.. super..  . . Kili ethachum sar podduchcha.. ??
Thevan San Kili soup neenkalum kudichcheenkala.. illai "sir" saralamai varuthu athan keddan. Lol
Vimaleshwara Sabaratnam சார் அண்டைக்கு இரவு ..
கிளி வறுவல் with Chivas Regal 😋

LikeReply3Yesterday at 5:39pmEdited
அருள் அல்லு சார் இவ்லோ நாளும் கிளி யோசியம் உண்மைண்ணு நம்பிநன் இனிமே நம்பமாட்டன்ல
Vimaleshwara Sabaratnam அருள் அல்லு 
என்ன சார் ...!!!
இப்பிடி சொல்லீட்டீங்க சார் 😢

Vimaleshwara Sabaratnam

Write a reply...
Rajendram Ramesh SIR - Slave Is Remaining - Ippa Vilankicho podiya
Vimaleshwara Sabaratnam சேர் !!!
அருமை 😋

Rajendram Ramesh Summa poda ithu enkeyo vasichu sudathu. ennai nambatha sudda wadai ithu podiya.
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Thangka Piratheepan நீங்கள் வந்தது தமிழ் பெடியன்.....
Shylaja Mahadeva சந்தோசப்படுங்கண்ணே.... சார்
இரா. மயூதரன் உண்மைதான்.
ஐயா, அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, அக்கா, தங்கை என்ற தாய்மொழிவழி உறவில் இருக்கும் மகத்துவம் அறியாதவர்கள்.

Rumesh Ragumaran Vaalkkayila ini kili yoosiyatthai nampavee kuudathu da
Narayanan Thaninayagam maarravemudiyaathu-enseivom-nanri
Sasikaan Kana உண்ணாண கேக்கிறன் மாணிக்கம் ராமர் சீட்டோ எடுத்தது????
Vimaleshwara Sabaratnam மண்டலாய்ப்பிள்ளையார் ஆணை கதை உண்மை!!!
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Lingathasan Ramalingam Sornalingam இத்திரைப்படத்தில் வரும் கதை, பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. இத்திரைப்படத்தில் எந்தவித விலங்குகளும், பறவைகளும் துன்புறுத்தப் படவில்லை.  
UnlikeReply119 hrs
Sara Sivam Vimaleshwara Sabaratnam அவர்கள் யாரும் மன்னித்துக்கொள்ளுங்கள்
என்று கூறுவதில்லை, கூறவும் மாட்டார், அது கௌரவக் குறைச்சல்,
ஆனால் SORRY என்று Smart ஆகச்சொல்வார்கள், யாரையும்

பார்த்து அண்ணே ,தம்பி ஐயா,பெரியவர் என்றெல்லாம் 
அழைக்கமாட்டார்கள் Smart ஆக SIR என்று அழைப்பர், இது 
காலங்காலமாக உள்ள பழக்கம்,

UnlikeReply219 hrsEdited
Cv Laksh சாரின் முகராசிக்கு வந்திருக்கிறது ராமன் சார்" "" ithu poi thane 
UnlikeReply12 hrs
Vimaleshwara Sabaratnam அம்மாவாணை உண்மையடா தம்பியா...

But எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை எப்போதும் இருந்ததில்லை 

LikeReply12 hrs
Cv Laksh Vimaleshwara Sabaratnam ha ha summa anna  i know u
UnlikeReply12 hrs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge