செவ்வாய், ஜூலை 05, 2016

வாழ்க்கை



"உன்னை விட்டா என்னால வாழேலாது" எண்டு சொல்வதை விட ...
"உன்னோட என்னால வாழேலாது" எண்டு சொல்லி அடிக்கடி சண்டை பிடிச்சு;
சமாதானம் ஆகி..
திருப்பி சண்டை பிடிச்சு
திருப்பி சமாதானம் ஆகி...
வாழும் வாழ்க்கைதாண்டா சொர்க்கம்!!!
( காதலிக்கிறவை கலியாணம் கட்டினவை கனபேருக்கு இது நடக்கும்.ஆனால் வெளியில சொல்லமாட்டினம்; ஏனெண்டா வெக்கம்! 😋)


🔘சனிக்கிழமை சாமியார்®



Comments
Melliyal Uma Meendum athey pitachchanai! Indaikku (athavathu ippathiwy poodd netam) ennakilamy? Velliya ? Saniya?
LikeReply1July 1 at 4:47pm
Vimaleshwara Sabaratnam இங்க வெள்ளி
Melliyal Uma Appa sanikkilamy samiyar vellikkilamyje vanthiddata?
Vimaleshwara Sabaratnam ஐய்யயோ மன்னிச்சுகொள்ளுங்கோ!!!
பிழை பிழை

Chandran Shanmugam விடுறதெல்லாம் வெள்ளிகிழமையில பேர் மட்டும் சன்னிக்கிழமை சாமியார்
UnlikeReply3July 1 at 6:57pm
Ruthirakumar Jayaratnam உங்கள்ர சண்டைகளுக்கு ஒரு நியாயம் கண்டு பிடிச்சாச்சு. சரி போய் வீட்டையும், சைக்கிளையும் தேடிக் கொண்டு நிற்காமல் புள்ளடியைப் போட்டிட்டு வாங்கோ.
Vimaleshwara Sabaratnam போட்டாச்சு
போட்டாச்சு 👍🏻

LikeReply1July 2 at 12:28pm
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Guhendiraa Ganeshu உங்கயும் கடதாசில புள்ளடியா? இல்ல இயந்திரமா?
UnlikeReply1July 2 at 6:37pm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge