செவ்வாய், ஜூலை 05, 2016

மைனாவே மைனாவே!!!!




மைனாவே மைனாவே!!!!
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் "மைனாக்காக்களுக்கு" வந்த சோதனை.
அவுஸ்திரேலியாவில் "தேடப்படுவோர்" பட்டியலில் சேர்க்கப்பட்ட பறவை "மைனா"!!
ஏனெனில் இந்த இந்தியன் மைனாக்கள் பல்லுயிர் சூழலை பாதிக்கும் வண்ணம் பெருகியிருப்பதோடு; மற்ற பறவைகளின் இனப்பெருக்கத்தையும் வாழ்வியலையும் சிதைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அவுஸ்திரேலிய அரசு அதன் தலைநகரில் "மைனா வேட்டையாடும் படை" என ஒரு குழுவை வேலைக்கமர்த்தி 12,000 மைனாக்களை 18 மாதங்களில் "படுகொலை" செய்துள்ளார்கள்.
(CIMAG- canberra indian myna action group )
ஒரு சதுர கிலோ மீற்றர் நிலத்தில் சுமார் 250 மைனாக்கள் இருப்பதகாக கண்டறியப்பட்டபின்பே; இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்
"மைனாவே...மைனாவே" என கவிஞர்கள் கவி எழுதி அழகான பெண்களை வர்ணிக்கும் போது;

அவுஸ்திரேலியாவில் மைனாக்களை "பறக்கும் எலிகள் flying rats" என வெறுக்கிறார்கள்!!!!

கண்ட இடத்தில் சுட்டும் தள்ளும் "open fire order" போல மைனாக்களை எந்த வழிமுறையில் பிடித்து அவற்றை கொல்லுவதற்கு அனுமதி அவுஸ்திரேலியாவில் உள்ளதாம்.

இரட்டை மைனாக்களை பார்த்தால் அந்த நாள் அதிஸ்டமான நாள் என நம்பும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது.அப்படியான அதிஸ்டக்கார பறவைகள் மைனாக்கள் அவுஸ்திரேலியாவில் "தேடப்படும் குற்றவாளிகள்" !!!!!








Comments
Jega Srinivasan என்னப்பா மைனாவுக்கு வந்த சோதனை !
UnlikeReply1May 9 at 2:23pm
Niruethan Sundarasivam மெய்யாலுமா???
Vimaleshwara Sabaratnam 12000 mynas were killed in 18months in canberra only!!! 😢
LikeReply1May 9 at 3:44pm
Jega Srinivasan 😿😿
UnlikeReply1May 9 at 9:24pm
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Ami Amirtharaj எனக்கு ஒரு டவுட்டு...!  விஜய் ரீவி "மைனா" அவுஸ்ரேலியா வந்தால் என்ன பண்ணுவாங்கள்?
UnlikeReply1May 9 at 4:00pm
Vimaleshwara Sabaratnam அவுஸ்திரேலிய சட்டத்தின் படி நீ "என்ன" வேணுமெண்டாலும் "பண்ணலாம்" மச்சி...
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Ami Amirtharaj மைனாக்களே... RIP
UnlikeReply1May 9 at 4:01pm
Mayuran Mylerumprumal மச்சான் கவனம் நாளைக்கு இந்த நிலை எங்களுக்கும் வரலாம்.....
UnlikeReply1May 9 at 5:50pm
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Parthiban Poyyamozhi Where is peta
Felita Remi Sutharshan இந்த மைனா நம்பிக்கை ஊரில் பெரிய விளையாட்டு , பரீட்சைக்கு போகும் போது ஒரு மைனா கண்டால் போச்சு, படிச்சதும் மறந்து போகும் , பழசுகளின்ட கதையை நாங்களும் கேட்டு........
UnlikeReply1May 10 at 9:22pm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge