செவ்வாய், ஜூலை 05, 2016

யா(வா)ழ்ப்பாணம்..!!!





செய்தி:
யாழ்ப்பாணத்தின் பிரபல "வாள்வெட்டு குறூப்"
கைது.அந்த குழுவின் பெயர் "றொக் ரீம் rock team".அதில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் இருபது வயது இளைஞர்கள்.இவர்களுக்கு சுவிசில் இருந்து ஒருவர் பெருமளவு பண உதவி.
புறுபுறுப்பு:
"ரீம் team" எண்டா ஒரு காலத்தில் அதன் "அர்த்தம்" வேற.இப்ப கழிசடைகளும்;பரதேசி கூட்டங்களும் அந்த பெயரை பயன்படுத்துதுகள்.
நிற்க;
என்னத்த சொல்ல...
ஏதேனும் சொன்னா...
வெளிநாட்டில இருந்து சொகுசா கதைக்கலாம், ஏலுமெண்டா இஞ்ச வந்து கதையுங்கோ எண்டுவாங்கள். வீணா ஏன் கதைச்சு சத்தியை வீணாக்குவான்.
பேசாமல் வாயை மூடு சூனா ...பானா 😷
🔘தமிழ்ப்பொடியன்®





Comments
Valvai Sulax இன்சா இருந்து ஒண்டும் பிடுன்கேலாது
UnlikeReply1May 10 at 3:21pm
Valvai Sulax athaan unmai anna
UnlikeReply1May 10 at 3:22pmEdited
SA Piremstalan Team enda athu பால்ராஜ் அண்னேண்ட ரீம் தான்
LikeReply4May 10 at 3:53pmEdited
Kumarathasan Kumarasamy இப்பத்தான் விஷயம் விளங்கி நடக்கிறாய் தம்பி.
UnlikeReply2May 10 at 4:01pm
Vimaleshwara Sabaratnam என்ன செய்ய ???
ஏதேனும் கதைச்சா உடன சண்டைக்கு வாறியள்.
எத்தின நாளுக்குத்தான் உங்களோட சண்டை பிடிச்சுக்கொண்டு மூஞ்சையை தூக்கிகொண்டு திரியிறது.


வீண் வேலை தானே 🤔

Vimaleshwara Sabaratnam
Write a reply...
Kathirkamu Sethuramanan Ramana Evankala roadila vaichsu neththiyala sudonum mel neththiyilla keel neththi.
சத்தியநாதன் பூவேந்தன் சத்தியரூபன் இருக்க வேண்டியவர்கள் இல்லாததன் விளைவு...
UnlikeReply1May 10 at 7:04pm
Sara Sivam 1985க்கு முன் யார் மக்களை நிர்வகித்தது? அவர்கள் இல்லை இங்கு தேவையற்றது வளர்ப்புச்சரியில்லை, பாடசாலை டிசிப்பிளின்
சரியில்லை , அரசநிர்வாகம் அயலநாடு சேர்ந்து செய்யும்
சீரழிவுத்திட்டம் ,எமது அரசியல் வாதிகளின் பாராமுகம்

இவைதான் இந்த நிலைக்குக் காரணம்.

UnlikeReply2May 10 at 7:12pm
சத்தியநாதன் பூவேந்தன் சத்தியரூபன் அண்ணா நீங்கள் சொல்ல வாறது புரியுது என்னடு...(1985) பாடசாலை குடும்பத்தில் வளர்பு சரி இல்லைநு சொல்ல முடியாது..ஆரும் தீயவரா பொகும்படி சொல்லி குடுப்பது இல்லை....இது இடயிட்டு வந்த ஒரு செயல் பாடுகள்.. திட்டமிட்டு நடக்கும் நடத்த படும் செயல்பாடுகள் அத்தோடு சினிமாவும் பெரிய பங்கு வகிக்கிறது இந்த ஆட்டத்தில்....1985 முந்தைய காலம் வேறு 2000 பிறகான காலம் வேறு உங்களுக்கு புரியாதா என்ன....ஒருவரை பிடிக்கவில்லை என்பதுக்கு ஆக சொல்லும் காரணம் வேறு.... உங்கலுடன் வாதாடும் அளவுக்கு அனுபவம் இல்லை மனதில் பட்டதை கூறினேன்.....
LikeReply1May 10 at 7:25pm
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Yogoo Arunakiri செம திருந்தம் போல ஆவ்
UnlikeReply1May 10 at 7:34pm
Antony Charles Intha team entra solluku mathippu teriyaatha pannikal
Rajendram Ramesh உதை அங்க இருந்தும் சொல்லலாம் யாருக்கெண்டா கேட்ட உடனே என்னத்துக்கு எண்டு கேக்காம காசு அனுப்பறியள் இந்த கழிசடைகளுக்கு அவங்களுக்குச் சொல்லுங்கோ. சைட்டில சிரைச்சுவிட்டு மயிர்வெட்டி இங்க வந்து காட்டி உசுப்பேத்தி கோலிவூட் லெவலுக்கு பொடியள் வந்திட்டாங்கள். முதலில வெளிநாட்டில உள்ளவங்கள் ஒண்டு இதுகளை திருத்த வேண்டும் இல்லை யாராவது புண்ணியவான் வந்து போட்டுத் தள்ள வேண்டும்.
Roger Sinna இதையும் தெரியப்படுத்துங்கள்.
உலகம் முழுக்க அடிபடட்டும்.


**மானிப்பாய் லோட்டன் வீதியை சேர்ந்த தனு ரொக் என அழைக்கப்படும் இந்த குழுவின் தலைவன் எனக் கருதப்படும் மோகன் தனுசன் (20), 
கல்வியன் காடு, புலவர் வீதியை சேர்ந்த பாடசாலை மாணவனான ரட்ணசிங்கம் செந்தூரன் (18), 
கோப்பாய் காளி கோவிலடியை சேர்ந்த கிசோக் என அழைக்கப்படும் பசுபதி கோபால், 
உரும்பிராய் கிழக்கு பகுதியை சேர்ந்த சிவகுமார் நிசாந்தன்(23) ,
கோப்பாய் தெற்கு பகுதியை சேரந்த சிறி ரஞ்சன் இராகுலன் (22) 
ஆகியோரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைதான சந்தேக நபர்களிடம் சிறப்பு விசாரணைகளை நடத்திய பொலிஸார் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம், 
நாயன்மார்கட்டு பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டமை, 
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வாளால் வெட்டி மோட்டார் சைக்கிள் பறித்துச் சென்றமை
சுண்டுக்குளி பகுதியில், தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் சொகுசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தமை,
ஆனைக்கோட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியமை, 
முதலி கோயில் கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளிளை கோடரியால் கொத்தி சேதம் விளைவித்தமை 
உள்ளிட்ட 9 குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமையையும் உறுதி செய்துகொண்டுள்ளனர்.

UnlikeReply2May 11 at 4:22am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge