நூறு வருடங்களுக்கு முன் ஆர்மேனியா நாட்டில் நடந்தது "இனப்படுகொலை" என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது.
நீதி கிடைக்க 100 வருடமாக ஆர்மேனிய மக்கள் போராடினார்கள்.
அதாவது தன் பாட்டனுக்கு நீதி கிடைக்க கொள்ளுப்பேரன் போராடியிருக்கிறான்.
மூன்று தலைமுறையாக ஒரு இனத்தின் வலி; அதன் உணர்வும் வேகமும் அழியாது கடத்தப்பட்டுள்ளது.
நீதி கிடைக்கவில்லை என அந்த மக்கள் சோர்ந்துபோயிருந்தால் அவர்களுக்கான நீதி இன்று கூட கிடைத்திருக்காது.
துருக்கி இன்று போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேடிக்கை என்னவெனில்...
100வருடம் கழித்து
யாரை தண்டிப்பது????
வேடிக்கை என்னவெனில்...
100வருடம் கழித்து
யாரை தண்டிப்பது????
"கொன்றவனின் தலை நரைத்து கூன்விழுந்த பின்போ கூண்டிலேற்றுவீர்?"
(2009 நான் எழுதிய கவிதையின் ஒரு வரி)
(2009 நான் எழுதிய கவிதையின் ஒரு வரி)
ஆர்மேனியர்களுக்கு கிடைத்த "நீதிக்கு" வயது 100.கூன்விழுந்து தலை நரைத்து மரணப்படுக்கையில் கிடக்கிறது அவர்களுக்கான "நீதி".
நாளையோ நாளை மறுநாளோ அது மீண்டும் செத்துவிடும்!!!!
நாளையோ நாளை மறுநாளோ அது மீண்டும் செத்துவிடும்!!!!
இதுதான் உலக நியதியும் கூட.
The German parliament has passed a symbolic resolution recognising the 1915 massacre of Armenians by Ottoman forces as a "genocide."
The resolution was passed with a "striking majority" said President of the German Bundestag Norbert Lambert, with only one politician voting against it and one abstaining.
Between 600,000 and 1.5 million Armenians, and other minorities, are estimated to have been killed by what was then-Ottoman Turkey during World War One.
Turkey has always rejected the term "genocide," saying there was no systematic attempt to destroy a people.
🔘தமிழ்ப்பொடியன்®
Comments











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக