செவ்வாய், ஜூலை 05, 2016

குடும்ப நீதி





கடையில சாமான் வாங்கும் போது கூட நிண்டு..
அதை வாங்குங்கோ..
இதை வாங்குங்கோ...
எண்டு அரிகண்டப்பிடிச்சு எல்லாத்தையும் வண்டிலுக்குள்ள (trolly) நிரப்பிய மனிசி....
காசு குடுக்கும் கவுண்டர் (counter) இக்கு கிட்ட வரும்போது;எப்பவும் காணாமல் போய்விடுவாள்.
இந்த "அநியாயம்" எனக்கு மட்டும்தானா??
அல்லது உலக நீதியா???

🔘சனிக்கிழமை  சாமியார்®





Comments

Vimaleshwara Sabaratnam என்ன மச்சி சிரிக்கிறாய்???

உனக்கும் உதே நிலமையா??

LikeReply2May 13 at 8:01am
Basky Manmathan pinna same blood
UnlikeReply1May 13 at 8:03am
Sara Sivam அய்யா! இதே நிலைமைதான் எங்களைப்போன்ற 
எல்லா அப்பிராணிப் புருசன்மாருக்கும், 😂😁😀😄😅

UnlikeReply2May 13 at 8:05am
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Ajanthan Mayu Theva Same blood anna
UnlikeReply1May 13 at 8:03am
Vimaleshwara Sabaratnam எல்லாருக்கும் உதுதான் நிலமை எண்டால்; நான் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை கண்டியளோ...
LikeReply1May 13 at 8:11am
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Shankeetha Rasikanthan கணவன் மனைவிக்கிடையில் என் பணம், உன் பணம் எண்டு என்ன பேதம்.?
UnlikeReply4May 13 at 8:12am
Vimaleshwara Sabaratnam நல்லா சொன்னியள் 😜
LikeReply1May 13 at 8:23am
Vimaleshwara Sabaratnam
Write a reply...
செந்தமிழ் செல்வன் கிருபாகரன் முன்னதாக அறிவித்தல் தந்தமைக்கு நன்றி
Kannan Sandralingam இது உலக நீதி தம்பி
UnlikeReply1May 13 at 1:35pm
Vikey Wignesh பேர்சோட காணாமல் போகாதிருந்தா போதும் 
UnlikeReply1May 13 at 1:35pm
Sukitharsan Kartheekesu Same blood 
UnlikeReply2May 13 at 2:05pm
யோகா. எஸ். நானே நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்பதால் இந்தத் தொல்லை இல்லை.........முடியாத சந்தர்ப்பங்களில்,"இதனை"(மட்டும்) வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று பணத்தைக் கொடுத்து விடுவேன்......

UnlikeReply1May 13 at 3:00pm
செந்தமிழ் விளையாட்டுக்கழகம் உடுத்துறை இதுக்குள்ள இதுவேற பாருங்கோ.... சாமானக்குடுத்து காசுகட்டுமட்டும் ஒழிச்சு நிப்பாகள் ...பில் மிசினுக்கால வர பாஞ்சடிச்சு ஓடிவருவாகள் என்னத்தான் குடுத்திட்டியளா அதுக்குப்பிறகு ஆயிரம் அன்புமழைவேற .....😉😆😅
UnlikeReply1May 13 at 3:38pm
Shan A S Suthan Anogamaga. Nan missaakuven.
UnlikeReply1May 13 at 6:54pm
Srk Kumar அதனால் தான் நான் அந்தப்பக்கம் போறதே இல்ல, கால் கடுக்குமப்பா, காட்ட குடுத்து அனுப்பி விடுவன். கால் வேதன எண்டாலும் மிஞ்ஞும் இல்லே.
Thangka Piratheepan விமலேஸ்
கடன் அட்டை
இல்லை.....?

Srk Kumar ஐஐயோ, றோப்ப கஸ்ரமாச்சே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge