அம்மாக்கு பிரச்சினை
அப்பாவுக்கும் பிரச்சினை
அப்பாவுக்கும் பிரச்சினை
அண்ணாக்கும் பிரச்சினை
தம்பிக்கும் பிரச்சினை
தம்பிக்கும் பிரச்சினை
தங்கச்சிக்கும் பிரச்சினை
மச்சானுக்கும் பிரச்சினை
மச்சானுக்கும் பிரச்சினை
அக்காக்கும் பிரச்சினை
அத்தானுக்கும் பிரச்சினை
அத்தானுக்கும் பிரச்சினை
எங்கட வீட்டையும் பிரச்சினை
ஊரிலையும் ஒரே பிரச்சினை
ஊரிலையும் ஒரே பிரச்சினை
எல்லாற்ற பிரச்சினையும் என்ர பிரச்சினை..!!!
வெளிநாடு வந்தா இதுதான் பெரிய பிரச்சினை!!!
வெளிநாடு வந்தா இதுதான் பெரிய பிரச்சினை!!!
🔘தமிழ்ப்பொடியன்®








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக