ஒரு இனத்தின் வலி என்பது இலகுவில் கடந்து போகவும் முடியாது...
மறக்கவும் முடியாது...
மறக்கவும் கூடாது...
மறக்கவும் கூடாது...
ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு கடத்தவேண்டிய "ஆறா வடு" இது.
நீதி கிடைக்குமா??? என்ற கானல் நீர் கேள்விக்கு அப்பால்;
நீயும் நானும் நாங்களும் ஏங்கி ஏங்கி செத்துப்போனாலும்....
எங்கள் அடுத்த தலைமுறை எங்கள் வலிகளை சுமந்து "நீதி" கிடைக்கும் வரை போராடும் எனும் அசையா நம்பிக்கையே இந்த நாளில் எனக்குத்தெரிகிறது.
🔘தமிழ்ப்பொடியன்®
#மே18 2016




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக