செவ்வாய், ஜூலை 05, 2016

இடியப்பமும் சொதியும் நண்பர்களும்...




இடியப்பமும் சொதியும் நண்பர்களும்...
‪#‎சென்னை‬ நாட்கள்




Comments
Ruthirakumar Jayaratnam சம்பல் போடேல்லையா?? இதோட காடைப்பொரியலும் அடிச்சால் சூப்பராக இருக்கும்.
சிவசுதன் சாமித்தம்பி கொக்க கோலாவை முன்னிலைப்படுத்தாமல் எடுத்திருக்கலாம் 
Vimaleshwara Sabaratnam அண்ணை ...
முத்தி நிலையின் உச்சத்தில் கொக்க கோலா இருந்ததே தெரியவில்லை ..

LikeReply2June 21 at 11:51pm
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Bala Rajah ஆஸ்ரேலியாவிலிருந்து போனவருக்கு "சென்னை சரியான சூடு" போல 
Vimaleshwara Sabaratnam அண்ணை சூடு வெளிய இல்லை..
உள்ள...

LikeReply1June 21 at 11:02pm
Bala Rajah உள்ள உள்ள சூட்டை குறைக்க மீன்கொத்தி பறவை தான் சரியான பொருள்  Enjoy!
Vimaleshwara Sabaratnam Bala Rajah 
உள்ளூர் பறவையை விட வெளியூர் "கறுப்பு லேபல்" தான் விசேசம் அண்ணை 

LikeReply2June 22 at 12:20pm
Bala Rajah வெள்ளக்காரன் நம்ம 3ம் உலக நாடுகளில் இருந்து வெளிய போனாலும் அட்டை போல இருப்பதே தெரியாம இருந்து கொண்டு பணத்தை உறுஞ்சி கொண்டேதான் இருக்கிறான்...கறுப்பு தாளானாலும் வெள்ளை தோல் செய்தால் மௌசுதான் என்ன..  "கறுப்பு லேபல்" குளிர்காலத்தில உள்ள சுடேற்ற வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சான், சூடான சென்னையில உள்ளையும் சூடேற்றினா சேதாரம் ரொம்ப பயங்கரமா இருக்கலாம் 
Vimaleshwara Sabaratnam

Write a reply...
சத்தியநாதன் பூவேந்தன் சத்தியரூபன் இந்த மூன்றில் எது நல்லா இருக்கு???
Vimaleshwara Sabaratnam முதல் இரண்டும் புழிச்சுப்போடும்...

மூண்டாவது சாகும்வரைக்கும் இருக்கும் 

LikeReply2June 21 at 11:48pm
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Vimaleshwara Sabaratnam Suren Kanapathippillai
ஏன் மாப்பு கோபம்???
வாறமுறை வா!!!!

LikeReply1June 22 at 12:40am
Suren Kanapathippillai சும்மா இருந்த எனக்கு கடுப்பை ஏத்திறிங்களடா...
Suren Kanapathippillai அதுக்க வேறை இடியப்பம் சொதி கோட்க்குது.....
Vimaleshwara Sabaratnam மாப்பு ....
அடுத்த "ஒன்றுகூடலும் கும்மாளமும்" மலேசியாவில் ...
...See More

LikeReply1June 22 at 12:49am
Suren Kanapathippillai வாறன்டா... எப்படா?
LikeReply1June 22 at 12:51am
Vimaleshwara Sabaratnam அடுத்த வருசம் 
LikeReply1June 22 at 12:59am
Suren Kanapathippillai வடமராட்சி 2000 எண்டு ஒண்டை ஒழுங்கு படுத்து. ..
LikeReply1June 22 at 1:02am
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Nisha Thurai நல்லா சந்தோசமாக இருங்கள்
Vimaleshwara Sabaratnam மகிழ்ச்சி
LikeReply1June 22 at 1:13am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge