திங்கள், ஜூலை 11, 2016

நீயும் என் எதிரிதான்.




நாங்கள் எல்லாரும் ஒன்றாக நிற்கிறோம்.ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தனியே நின்று அழுகிறது.

ஆதலால் உன் பாதையில் நீயும் என் பாதையில் நானும் பயணிக்கலாம்.சிந்தனையும் செயற்பாடுகளும் ஒன்றாகவும், கொண்ட கொள்கை மாறாமலும் வழுவாத இலட்சிய தாகமும் இருந்தால் பயணம் முடியும் இடத்தில் சந்திக்கலாம்.

இல்லையேல் நீயும் என் எதிரிதான்.


🔴தமிழ்ப்பொடியன்®

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge