புதன், ஜூலை 20, 2016

லைசன்ஸ்!!



ஊரில இருந்து வெளிநாடு வந்த பொம்பிளைப்பிள்ளை ஒரு மாதத்தில லைசன்ஸ் எடுத்தா...
மாப்பிள்ளை எந்தளவு குடிகாரன் எண்டு ஊரில இருக்கும் பொம்பிளை வீட்டுக்காரர் புரிஞ்சு கொள்ளவேணும். 
"என்ர மோள் வெளிநாடு போய் ஒரு மாதத்திலேயே கார் ஓடுறாள்" எண்டு
புளுகித்திரியப்படாது!!!!
( சிறிலங்கா லைசென்ஸ் எடுத்துக்கொண்டு வா எண்டு மாப்பிளை அரிகண்டம் செய்தார் எண்டா... மாப்பிள்ளை மரணக்குடி எண்டு அர்த்தம். கவனம்.)


ஜெயபாலசிங்கம் ஜெயபிரசாந் ஆதிவேக வாகன ஓட்டியாகவும் இருக்கலாமே
Vimaleshwara Sabaratnam அதிவேக ஓட்டி எப்பிடியும் காசு குடுத்து points கடன் வாங்கிடுவார்.lol
Vimaleshwara Sabaratnam
Write a reply...
ஜெயபாலசிங்கம் ஜெயபிரசாந் அப்பிடி இல்லை அண்ணை
151 இக்கு மேல என்ற நீதிமன்றமே
Sasikaan Kana Haaa haaa...
Jeena Logu 100% true
Sara Sivam பிறக்டிஸும் தியறியும் பாஸ் பண்ணமுடியாத அத்தானுக்கு
யாருங்க காரு ஓட்டணும் ? அக்காதானே,
Chandran Shanmugam உண்மை,... எப்படி இதெல்லாம் தோணுதடா தம்பி....
Vimaleshwara Sabaratnam வெள்ளிக்கிழமை சாமியார் "தன் சுய அனுபவங்களை" உண்மையா தத்துவமா சொல்லுவார்.

அவரின் அனுபவம் பலரின் அனுபவமா இருக்கு.lol
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Guhendiraa Ganeshu எங்கேயோ இடிக்குதே
Nalliah Chandran Sivagurunathan Party முடிஞ்சால் கால் டாக்ஸி யிலும் இருவரும் போறது வழக்கம்..உங்களுக்கு புரிஞ்சால் சரி ..Oversees life..
Ravindran Keerthanan Ponga anna nenga unga mela kovama iruken.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதாவது எழுதுங்க அண்ணா.please anna
UnlikeReply1April 24 at 2:49pm 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge