மறக்கமுடியவில்லை!!!
இலங்கையில் நடந்த இனக்கலவரத்தில் முஸ்லிமா? தமிழனா? என ஆண்களின் ஆணுறுப்பை ஆராய்ந்து கண்டுபிடிக்கும் ராணுவ வீரன்.
ஒரு தமிழனும் உயிரோடு தப்பிக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தது சிங்களப்பேரினவாதம்.
பாவம் ... கலவரத்தில் உயிர் தப்பினான்.தப்பிப்போகட்டும் என்று விடவேயில்லை.இது தான் சிங்களப்பேரினவாதத்தின் மனிதம்.
இது நடந்து வெறும் 33 ஆண்டுகள் தான் ஆகிறது.
This was a true picture of a then soldier checking a man's private parts to verify, Is he a Muslim or Tamil , before kill him in 1983 riots.
Whoever gets confused on what is racism..
Here this picture will hit the nail hard on your head!
Comments
பருத்தியூர் மதியழகன் · 16 mutual friends
கடந்த கால கசப்பான நினைவுகளை மறவுங்கள் தயவு செய்து நானும் என்னுடைய மாமாக்கள் 2பேரை இழந்திருக்கிறேன் 1990ல். இனியொரு கலவரம் வராமல் காப்பதே மேல் ஏனென்றால் இன்னுமொரு தலைமுறை காத்துக்கொண்டிருக்கிறது காணாமல் போக.
இரா. மயூதரன் எப்படி மறப்பது...? சிங்கள பௌத்த பேரினவாதம் எமக்களித்துச் சென்றது என்ன சாதாரண வடுக்களா...? மறக்கவோ மறுக்கவோ நாம் என்றும் தயாராய் இல்லை.
பருத்தியூர் மதியழகன் · 16 mutual friends
மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,ஆனால் இன்னொரு தலைமுறையை இழப்பதற்கு வழிவகுக்காமல்,இருந்தால் போதும்
Jegan Waran · 19 mutual friends
சிங்களவன் செய்தால் உடனே மறந்துவிடுவோம். ஆனால் நம்மவர்கள் செய்த தவறுகளை மட்டும் மறக்கமாட்டோம்? இன்றுவரை சிலர் Facebook இல் தமிழீழவிடுதலைப்புலிகளுக்கெதிரான செயற்பாடுகளை செய்துகொண்டு இருக்கின்றனர்.
பருத்தியூர் மதியழகன் · 16 mutual friends
சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லிணக்க உறவு ஏற்படாவிட்டால் இன்னும் பல மோசமான விளைவுகள் எங்களுக்கு ஏற்படும். தடுப்பிலும் சிறையிலும் உள்ளவர்கள் யார் எமது உறவுகள் சிந்தியுங்கள். இது தான் எனது பிரச்சினை.
இரா. மயூதரன் பருத்தியூர் மதியழகன் இன்னொரு தலைமுறையை எத்தகைய பாதையில் பயணிக்கச்செய்வதென்பது எமது கைகளில் இல்லை; அது சிங்களத்தின் கைகளில்தான் உள்ளது.
இரா. மயூதரன் பருத்தியூர் மதியழகன் நல்லுறவை விரும்பாதவர்கள் தமிழர்கள் என்பது போல உங்கள் கருத்து இருக்கு. தமிழர்கள் எப்போது சிங்களர்களுக்கு எதிராக நின்றார்கள் அவர்கள் பழிவாங்குவதற்கு...? முதலில் வரலாற்றை நன்றாக படியுங்கள்....
பருத்தியூர் மதியழகன் · 16 mutual friends
எங்களுக்குள்ள இருக்கிறாங்கண்ணா எங்கள அழிக்கிற ஆட்கள் தமிழ் அரசியல்வாதிகளைப்பற்றி சிந்தித்து பாருங்கள்,
பருத்தியூர் மதியழகன் · 16 mutual friends
வரலாற்றில் சிங்கள மக்கள் எப்போது மோதிக்கொண்டார்கள்,1983 ம் ஆண்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றவில்லையா,மக்களை பகடைக்காய்களாக்கிவிட்டு ஆடுகிறார்கள் அரசியல் வாதிகள்,தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரனோடு முரண்பட...See More
பருத்தியூர் மதியழகன் · 16 mutual friends
போரில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டது எந்த தொலைக்காட்சியிலாவது காட்டினார்களா,நல்லிணக்க உறவை வளர்ப்பது நல்லது,இல்லாவிடில் மீண்டும் மீண்டும் பின்னோக்கியே போவோம் நான்,
இரா. மயூதரன் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழின அழிப்பின் ஆழத்தை உணத்த இந்த ஒற்றை புகைப்படமே போதும்.
Praba Canada · 3 mutual friends
Thamilan Vera yarum ellai nagkal than veleithu Ala vendum anal valee kadda Nam thalaivan ellai
Guhendiraa Ganeshu சிறுகுழந்தையாக இருந்த போது நானும் அம்மா அப்பா உடன் 1983 ம் ஆண்டு கதிர்காமத்தில் இருந்து திரும்பும் வழியில் சிங்கள காடயரின் தாக்குதலில் இருந்து தப்பினோம்
Nathan Surya Yes! It's the past in Gaza too. Let's forget this too
https://www.facebook.com/photo.php?fbid=10201900499745500&set=ecnf.1574067416&type=3&theater
https://www.facebook.com/photo.php?fbid=10201900499745500&set=ecnf.1574067416&type=3&theater
Nathan Surya You would support palestnians, but u won't support us. How does that justify Mr @Mirjahan Mohamed Usanar..?! Pls kindly explain. Thanks.
Mirjahan Mohamed Usanar · 4 mutual friends
What did you learn from that past only racism?
This is the period to grow up our young generation without racism
Is that same in Palestine and srilanka now?
This is the period to grow up our young generation without racism
Is that same in Palestine and srilanka now?
Vimaleshwara Sabaratnam Mirjahan Mohamed Usanar
Have u seen the pics those in replies.
Do u know about these pics??
These genocide was happen in srilanka not in mars!!!
Have u seen the pics those in replies.
Do u know about these pics??
These genocide was happen in srilanka not in mars!!!
Rajalingam Janahan · 7 mutual friends
First step towards is to release all the former rebels. Please do so.
Mirjahan Mohamed Usanar · 4 mutual friends
I didn't say you all to forget those what I'm saying is
Don't reestablish the racism
If it happens
Our innocent people only should suffer
After that what will we do is
Uploading this kind of same photos of our new generation
Let them to live with a peaceful life
Don't guide them the same past life
Don't reestablish the racism
If it happens
Our innocent people only should suffer
After that what will we do is
Uploading this kind of same photos of our new generation
Let them to live with a peaceful life
Don't guide them the same past life
Rajiv Egs Its only those who face it will know the feelings, others will be only by standers like barking dogs. You cannot answer them just ignore them.





























கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக