செவ்வாய், ஜூலை 05, 2016

தமிழ்நாடு எலெக்சன்




தமிழக எலெக்சன் என்ன மாதிரிப்போகுதெண்டு இந்தியன் தமிழ் தொலைக்காட்சிகளை நோண்டினேன்.
"ரஜனி வாக்களித்தார்"
"அஜித் சாளினியோடு வாக்களித்தார்"
"சிவகார்த்திகேயன் வாக்களித்தார்"
இவைதான் முக்கிய செய்திகள்.
இவைதான் flash news...
தமிழ்நாடு உருப்படும் என்று நினைக்கிறவன் தலையில இடிவிழ...!!!!


🔘தமிழ்ப்பொடியன்®





Comments

Valvai Sulax Unmaithaan .ithelaam oru news endu enkada pediyal fbla bildaf biduthukal
UnlikeReply2May 16 at 1:42pmEdited
Ravi Chandran ஆமான்னே இவனுக உருப்படுவானுகனு நினைக்கிறீங்க வாய்ப்பே இல்லை
UnlikeReply4May 16 at 1:47pm
San Robin vera news anka illa
UnlikeReply1May 16 at 1:48pm
Ravimany Anuraviththi உந்த சிந்தனை இருக்குமட்டும் என்ர குடும்பம் உருப்படாது தமிழில்தானாம் அதிகளவு சினிமா படம் வெளியிடுவது கூடவாம் கேள்விப்பட்டிருக்கன் நடிக்கிறவனுக்கு நடிகந்தானே வோட்டு போடணும்
UnlikeReply3May 16 at 1:53pm
Suthan Sivananthan அடிமுட்டாள்களா இருக்கும் வரை தமிழன் உருப்படமாட்டன்..
Ravimany Anuraviththi வறுமையான பிரச்சினை சொல்ல கோடி கணக்கான உணவை செலவளிப்போர். கீரைக்கட்டு பாடலுக்கு லட்சம் செலவளிப்போர் தமிழ்நாடு உருப்படாது தமிழிழமும் அவனுகளாலதான் வீரப்பன் இருக்குமட்டும் இந்திய தமிழன்களை யாரும் தொடல பிரபாகரனின் போது உலகிலயே தமிழன தொடல ஆனா இப்பொ ஜெயா கருனிதி சம்மந்தம். தமிழனை கொலை செய்து பழகுறனுகள்
UnlikeReply2May 16 at 2:31pm
Vimaleshwara Sabaratnam
Write a reply...
Velu Vasanthakumaran Cool coming afternoon
LikeReply1May 16 at 3:26pm
Suresh Khan · Friends with Svivek Anandan and 1 other
Unmai thalaiva
UnlikeReply1May 16 at 4:36pm
Rkanth Rkanth · 3 mutual friends
நீங்களும் நம்ம ஆளுதான் சூப்பர் ஜீ
UnlikeReply1May 16 at 7:06pm
Kohila Komathy Jeyakumar வாக்குக் கேட்டு நிற்பவர்களும் நடிகர்கள்தானே.நடிகன்,நடிகை அரசாண்டால் நாடே நாடகமேடைதானே.
தமிழ்நாடு உருப்படும்! உருப்படும்?????????????????

UnlikeReply3May 16 at 7:14pm
இரா. மயூதரன் உண்மைதான். மக்களை அப்படியே ஒரு மயக்கத்தில வச்சிருக்கிறதில உந்த தொலைக்கட்சிகளின் பங்கு அதிகம்.
UnlikeReply1May 16 at 8:23pm
Jazeem Abdul Majeed Sariyaha sonnirhal
UnlikeReply1May 16 at 8:56pm
Sethunathar Senthooran அட ச்சே ,,ஷாலினிய மிஸ் பண்ணிட்டனே.......
UnlikeReply1May 17 at 5:05am
நித்யா செல்வி But watch some malayalam channels... u can feel the different.... here voting also almost 77%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge