செய்தி: வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தாமல் இருந்தது.பல மில்லியன் ரூபா நிதி மீண்டும் அரச திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்படவிருந்தது. விசேட அனுமதியில் மீண்டும் முழுமையாக பயன்படுத்த கால நீடிப்பு.
புறுபுறுப்பு: அடப்பாவிகளா... வடக்கு மாகாணசபை , வடக்கு மாகாண அரசியல் மேதாவிகளே!!! உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா??? காசை வைச்சு இழுத்தடிச்சு ... மாகாணசபை தேர்தல் வருகுதுதானே.. இனி நல்லா அள்ளி வீசுவியள்!!! எங்கட சனமும் திருந்தாது! நாங்களும் திருந்தமாட்டம்!! அப்ப நீங்கள் எதுக்கு திருந்தவேணும் என்ன??? முடிஞ்சா வடமராட்சி கிழக்கு எண்டு ஒரு பிரதேசம் வடக்கு மாகாண சபைக்கு கீழ தான் இருக்கு. நேரமிருந்தா ஒருக்கால் போய்ப்பாருங்கோ!!!
தமிழ்ப்பொடியன்®
12/12/2015
|
செவ்வாய், ஜூலை 12, 2016
புறுபுறுப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக