முதல் போட்டோ:
சென்னை போத்தீஸ் உடுப்புக்கடையில் வந்த பில்லைப்பாத்து மண்டை விறைக்கும் போது...
சென்னை போத்தீஸ் உடுப்புக்கடையில் வந்த பில்லைப்பாத்து மண்டை விறைக்கும் போது...
இரண்டாவது போட்டோ:
எல்லாக்காசும் முடிஞ்சு ஆட்டோவுக்கு காசு இல்லாமல் போத்தீஸ் வாசலில் பிச்சை எடுக்கும் போது...
எல்லாக்காசும் முடிஞ்சு ஆட்டோவுக்கு காசு இல்லாமல் போத்தீஸ் வாசலில் பிச்சை எடுக்கும் போது...
Comments
Mukunthan Gulasinganathan "உம்மை யாரு போத்தீஸில உடுப்பு
எடுக்கச் சொன்னது"
"போறவன் வாறவனிடம்
பிச்சை எடுக்கச்சொன்னது"
எடுக்கச் சொன்னது"
"போறவன் வாறவனிடம்
பிச்சை எடுக்கச்சொன்னது"
Lingathasan Ramalingam Sornalingam //எல்லாக்காசும் முடிஞ்சு ஆட்டோவுக்கு காசு இல்லாமல் போத்தீஸ் வாசலில் பிச்சை எடுக்கும் போது...//
Ha ha ha ha :D :D நன்றாகச் சிரித்தேன். தம்பி இப்ப அங்க சாமான் வாங்கேக்க எத்தின மடங்கால் பிரிச்சுப் பார்க்குறனீர்? :p
Ha ha ha ha :D :D நன்றாகச் சிரித்தேன். தம்பி இப்ப அங்க சாமான் வாங்கேக்க எத்தின மடங்கால் பிரிச்சுப் பார்க்குறனீர்? :p
Shankeetha Rasikanthan போத்தீஸ் ல இப்படி கருப்பு சூட்கேஸ் ல உடுப்பு வைத்து தருகிறார்கள் என்றால்.... எக்கசக்கமா தான் முடிஞ்சிருக்கும். அதுக்காக வாசலிலே பிச்சை எடுத்தாலும் போத்தீஸ் கு முன்னால ஆட்டோ பிடிச்சு போக மாட்டிங்கள். உங்களை பார்த்தாலே தெரிஞ்சிடும் ஸ்ரீலங்கன் எண்டு. முகத்தை பார்த்ததுமே 500,600 எண்டு கேட்பார்கள். அதனால் தாத்தாவின் வாடகை கார் பிடிச்சுப் போங்கோ. வீட்டில் இறங்கியதும் காசு கொடுக்காமல் நைசாக ஓடிடலாம்.
Janarth Jana Loosu payale

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக