புதன், நவம்பர் 23, 2016

நீயும் பிழை ... நானும் பிழை!!!

"நீயும்" பிழை செய்தாய்
"நானும்" பிழை செய்தேன்
இனி..!!!
"நாங்கள்" பிழை செய்யவேண்டாம்!!!!

காத்தான்குடிக்கும்
காங்கேசன்துறைக்கும்
"உறவும்பாலம்" கட்ட
நான் "ரெடி"

உன் கைகளில் இருக்கும்
"வெண்பொங்கலையும்"
"பொல்" சம்பலையும்
களுவி விட்டு வா!!!

ஒற்றுமையாய் 
கரம் பிடிப்போம்!!!!


#தமிழ்ப்பொடியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge